Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய இராச்சியத்தின் புதிய உயர் ஸ்தானிகர் நியமனம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லகம, 2023 ஆகஸ்ட் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று(23) மற்றும் நாளை(24) வாகன போக்குவரத்து மட்டு

wpengine

தங்க பிஸ்கட்கள், ஆபரணங்களுடன் 9 பேர் கைது..

wpengine

ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..

wpengine