சூடான செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையிலும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளன.

Related posts

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 வீரர்களுள் ஒருவராக திமுத்

wpengine

நியூசிலாந்து அணியானது ஒருநாள் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெற்றி..

wpengine

முதன்முறையாக இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு..!

wpengine