ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புத காட்சி



கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.

இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.இதன் காரணமாக அங்குள்ள கிணறு ஒன்று நிரம்பி வழியும் அற்புத காட்சியை நீங்களே பாருங்கள்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=2jOzVMXuKXc&feature=youtu.be” width=”560″ height=”315″]

Related posts

கோட்டாபய அரசு சிங்கள மக்களால் அடித்து விரட்டப்படும்

wpengine

வெட்கமடைகிறேன்… ஸ்மித் குறித்து ஷேன் வோன் இடமிருந்து விசேட கருத்து… (VIDEO)

wpengine

விளாடிமிர் புடினை விமர்சனம் செய்த ஊடகவியலாளர் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

wpengine