உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து SJB மனு

wpengine

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் தேசிய நிகழ்வு ஆரம்பம்

Azeem Kilabdeen

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு

wpengine