Top Story 2உள்நாட்டு செய்திகள்

கம்பளையில் நிலநடுக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இரவு 10.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிர்வு மீட்டர்களில் அது பதிவாகியுள்ளதாகவும் அதே பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது மஹாகனதரவ, ஹக்மன, பல்லேகல மற்றும் புத்தங்கல அளவீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புபுரஸ்ஸ பிரதேசம் இதன் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

நீர்க் கட்டண பற்று தபால் நிலையத்தினூடாக வழங்க திட்டம்..

wpengine

சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

எரிபொருளுக்கு காத்திருந்தோர் வரிசையில் சிலர் புகுந்ததால் ஹட்டனில் பதட்டம்

News Editor