Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

wpengine

இலங்கை வாழ் அனைத்து தமிழர்களுக்கும் அர்த்தபூர்வமான சிவராத்திரியாக அமையட்டும் – பிரதமர் வாழ்த்து

wpengine

சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine