உலக செய்திகள்

இத்தாலியில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

இதனால் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டாக்டருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி..

wpengine

காட்டுத்தீ – 24 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு…

wpengine

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் காலமானார்

wpengine