Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அந்த வகையில், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Related posts

மாவன் மற்றும் மஹேல வருடக்கணக்கில் பேசாமல் இருந்ததன் காரணத்தை மஹேல அம்பலப்படுத்தினார்

wpengine

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine

ராகம போதனா வைத்தியசாலையின் புதிய அவசர சிகிச்சைப் பிரவு இன்று(14) திறப்பு..

wpengine