Top Story 2உள்நாட்டு செய்திகள்

சீனாவைத் தொடர்ந்து இலங்கைக் குரங்குகளைக் பெற அமெரிக்கா விண்ணப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் நாளைய தினம்..

wpengine

சம்மாந்துறையில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு…

wpengine

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுப்பு…

wpengine