Top Story 1உலக செய்திகள்

1,290 ரூபாவால் குறைந்த எரிவாயு விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (04) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.

Related posts

பல மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

wpengine

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

உலகளவில் ஒரு கோடி பேருக்கு கொரோனா

wpengine