உலக செய்திகள்

விண்வெளிக்கு புதிய உளவுச் செய்மதியை ஏவிய இஸ்ரேல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேல் (29-03-2023) புதிய உளவுச் செய்மதி ஒன்றை விண்வெளிக்கு ஏவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் மத்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளம் ஒன்றிலிருந்து அதிகாலை 02.10 மணியளவில் குறித்த செய்மதி ஏவவ்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ செய்மதிக்கு Ofek-13 என பெயரிடப்பட்டுள்ளது.இஸ்ரேலிய அரசாங்கத்திற்க்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், இஸ்ரேல் முதல் தடவையாக 1988 ஆம் ஆண்டு செய்மதியொன்றை சுயமாக விண்வெளிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

16 உயிர்களை காவுகொண்டு சூடானின் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்.. – சூடானில் தொடர்ந்தும் பதற்றம்..

wpengine

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை அமைச்சர் நியமனம்…

wpengine