Uncategorized

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் 20,000 ரூபாயினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

ஜப்பானிய இளம் பெண்களை தீவிர ரசிகைகளாக்கிய கொரில்லா

wpengine

குருநாகலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

தேர்தலுக்கு அஞ்சும் இந்த ஆட்சியாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நம்ப முடியாது

News Editor