உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை (27) ஆரம்பமாகவுள்ளன.

குறித்த தவணை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

Related posts

அஸ்ட்ராசெனகா பெற்றுக் கொண்டோருக்கான அறிவித்தல்

wpengine

இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அமைச்சரவைக்கு…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine