உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீ ரங்கா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

ஊவா மாகாண தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்..

wpengine

பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

wpengine

பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழைந்தது…

wpengine