உலக செய்திகள்

சுனாமி எச்சரிக்கை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்தது

wpengine

தாலிபான்களின் வன்முறைகளை கைவிடுமாறு அமெரிக்கா கோரிக்கை

wpengine

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 19 மாதம் சிறை தண்டனை…

wpengine