Top Story 3உள்நாட்டு செய்திகள்

15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 15ஆம் திகதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது

எதிர்வரும் 5ஆம் திகதி அனைத்து அரச தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

Related posts

நெவில் பெர்னாண்​டோ வைத்தியசாலையை, இலங்கை விமானப்படைக்கு வழங்க நடவடிக்கை…

wpengine

ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது…

wpengine

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

wpengine