உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தவுக்கு மேல்நீதிமன்றம் அழைப்பாணை



கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

wpengine

வில்பத்து சரணாலய எல்லையினுள் காடழிப்புகள் இல்லை – ஜனாதிபதி

wpengine

தேசிய கல்வி கொள்கையில் இருந்து அரசு தவறினால் எதிராக நீதிமன்ற நடவடிக்கை

wpengine