உள்நாட்டு செய்திகள்

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு இலங்கையில் காணப்படுவதாக சிறுநீரக நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொள்ளுப்பிட்டிய அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். திட்டம்.. – பிரதமருக்கும் அறிவிப்பு..

wpengine

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..

wpengine

‘தங்கல்ல சுத்தா’ கைது

wpengine