Top Story 3உள்நாட்டு செய்திகள்

“தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது”..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், இது மூன்று நீதிபதிகளின் ஏகோபித்த தீர்மானம் எனவும் தேர்தலை தடுக்கும் வகையில் செயற்படும் சகலருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்

wpengine

தாய்லாந்து பிரதமர் அடுத்த வாரம் இலங்கைக்கு…

wpengine

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி இடையே சந்திப்பு..

wpengine