Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெல்லவாயவில் நில அதிர்வு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,

Related posts

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் – மூவருக்கும் பிணை

wpengine

தரம் 06 இற்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளும்போது முறையற்ற விதத்தில் பணம் பெறல் தடை..

wpengine

கெரவலப்பிட்டியவில் குப்பை கொட்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்

wpengine