Top Story 3உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றது..!

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஒரே நாளில்13,320 வழக்குத் தாக்கல்

wpengine

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொலிஸ்மா அதிபர் அடங்கிய குழுவினர் சந்திப்பு..

wpengine

பசில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

wpengine