Top Story 1உள்நாட்டு செய்திகள்

கட்சி செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு..!

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் கைது

wpengine

வாகன விபத்தில் ஒருவர் பலி

wpengine

முழு நாடும் முடக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு!

wpengine