Top Story 2உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டிற்கு..!

60,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இன்று (07) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு

wpengine

கணித மாதிரிகளின் அடிப்படையில் வானிலை தகவல்களை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை…

wpengine

சுனாமி நிதிகளை பிழையான வழிகளில் பயன்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் டிரான் மற்றும் எமில்காந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.

wpengine