Top Story 1உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்..!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (20) கூடவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

தெமட்டகொட வெடிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி..

wpengine

பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை இழந்து ஸ்டீவன் சுமித்

wpengine

மாணவி மீது தாக்குதல் – 3 பேரும் விளக்கமறியலில்

wpengine