உள்நாட்டு செய்திகள்

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்றைய (08) கூட்டத்தின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி இராஜினாமா

wpengine

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி

wpengine

மஹிந்த அரசின் செயற்பாடுகளே பாரியளவு அழிவுகளுக்கு காரணம்.. – டிலான்

wpengine