Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகா பொலிஸாரை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை கட்டிப்பிடிப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்

மேலும் இவ்வாறு பொலிஸாரை கட்டிப்பிடிப்பது என்பது போராட்டங்களின் போது ஹிருணிகா பயன்படுத்தும் உத்தி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கறுவாத்தோட்ட பொலிஸாருடன் ஆஜரான ASP நெவில் டி சில்வா நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

Related posts

கதிர்வீச்சு விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்கள் ஒருநாள் அடையாள பணிப் புறக்கணிப்பில்…

wpengine

ரியோ ஒலிம்பிக் சவாரி குறித்து தயாசிறி வாய்திறந்தார்..

wpengine

கொவிஷீல்ட் நாட்டிற்கு

wpengine