உள்நாட்டு செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்களும் பங்கேற்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்றத்தில்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் ​கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில்,  வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு

wpengine

செர்பியா முதல் பிரதி பிரதமர் – இலங்கை பிரதமர் சந்திப்பு…

wpengine

ஷரிஆ சட்டம் கோரும் முஸ்லிம்கள் சவூதி அரேபியா செல்லலாம் – ஞானசார காரசாரம்.

wpengine