உள்நாட்டு செய்திகள்

Basoorkhan Jp அவர்களுக்கு வாழ் நாள் சமூக சேவைக்கான விருது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் அக்கறைப்பற்றில் நடந்து முடிந்த Zaithoon Nhar foundation விருது வழங்கும் நிகழ்வில் வாழ் நாள் சமூக சேவையாளர்க்கான விருதுகளில் ஒன்று பொத்துவிலைச் சேர்ந்த பிரபல சமூகசேவகர் B.Basoorkhan Jp அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. Canada நாட்டில் வசித்து உலகலாவில் Zaithoon Nhar Foundation இயக்கி வரும் அதன் ஸ்தாபகர் Zaithoon Nhar மற்றும் அதன் செயலாளர் சகோதரி Aasika ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது. தனது அமைப்பினாலும் மேலும் இன்னும் பல அமைப்புகளினாலும் பல்வேறுபட்ட சமூக சேவைகளை முன்னெடுக்கும் B.Basoorkhan JP அவர்கள் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

Related posts

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை

wpengine

ஜனாதிபதிக்கு 71 ஆவது பிறந்த நாள் இன்று

wpengine

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

wpengine