உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு



முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜனகவின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 24ம் திகதி வரையில் நீடிக்க மாத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஜனக பண்டார தென்னக்கோன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொழும்பில் நீர் விநியோகம் தடை

wpengine

மேலும் 551 பேர் கைது

wpengine

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் அவசர விசேட கலந்துரையாடல்.

wpengine