உலக செய்திகள்

ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீடிப்பு..!

இராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் 2 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மேலும்  3 வருட சிறைத்தண்டனை விதிப்பு விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆங் சான் சூகிங்கு 26 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலியில் இராணுவ புரட்சி -ஜனாதிபதி இராஜினாமா

wpengine

கரீபியன் நாடுகளுக்கு இந்தியா 2 லட்சம் டாலர் நிதி உதவி.

wpengine

அடைமழை மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 300 பேர் பலி..

wpengine