உள்நாட்டு செய்திகள்

22ம் திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு..!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

அதற்கமைய அடுத்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

wpengine

மேலும் 17 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

வற் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் வழக்கு – பந்துல

wpengine