Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு ஜானாதிபதி விசேட உரை..!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து இந்த உரையை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் ஜனாதிபதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.

Related posts

கேப்பாபிலவு விவகாரம் – தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை….

wpengine

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்வு…

wpengine

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் மற்றுமொரு பாய்ச்சல் – ஐம்பது தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு…

wpengine