Uncategorized

LG நிறுவனம் LG Zero எனும் ஸ்மார்ட் கைப்பேசி



LG நிறுவனம் LG Zero எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்சியினை ஐப்பிய நாடுகளில் கடந்ட மாத இறுதியில் அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1.5 GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2050 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன

Related posts

பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது

wpengine

விமானம் பறப்பது எப்படி….? தெரிந்து கொள்வோம்

wpengine

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி

wpengine