உள்நாட்டு செய்திகள்

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்..!

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதிச் சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு

• மொஹான் பிரியதர்ஷன த சில்வா
• சிசிர ஜயகொடி
• (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
• (டாக்டர்) ராஜித சேனாரத்ன
• தயாசிறி ஜயசேக்கர
• (கலாநிதி) நாலக கொடஹேவா
• பைஸால் காசிம்
• அஜித் மான்னப்பெரும
• ஜயந்த சமரவீர
• கோவிந்தன் கருணாகரம்
• இம்ரான் மஹ்ரூப்
• (திருமதி) கோகிலா குணவர்தன
• பிரேம்நாத் சி. தொலவத்த
• மதுர விதானகே
• (சனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க

Related posts

ஊவா மா.சபையின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் தோல்வி..

wpengine

தீர்வின்றேல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை

wpengine

பலாலி விமான நிலையம் சர்வதேசமயமாகிறது

wpengine