உள்நாட்டு செய்திகள்

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்..!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது

wpengine

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் பக்க சார்ப்பானது – GMOA..

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உழைக்கும்வர்க்கத்தின் மே தின வாழ்த்துச் செய்தி

wpengine