Top Story 1Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

IMF கடன் கிடைக்கும் திகதி அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

முதலீட்டாளர்களுடன்  (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது

Related posts

டெங்கு நோய் காரணமாக இதுவரை 400 பேர் மரணம்…

wpengine

நிசங்கவுக்கு இன்றும் புலனாய்வுப்பிரிவு அழைப்பாணை

wpengine

இறுதிச் சந்தர்ப்பத்திலேயே நாம் தீர்மானிப்போம் – ஹகீம்

wpengine