உள்நாட்டு செய்திகள்

யூரியா உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

யூரியா 50 கிலோ உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மூடையொன்றின் புதிய விலை 29,000 ரூபா என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், 50 கிலோகிராம் தேயிலை உர மூடையின் விலையும் 1000 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

wpengine

மொதரை பகுதியில் போக்குவரத்து மட்டு…

wpengine

வர்தா புயல் காரணமாக இலங்கையர்கள் 500 பேரளவு பாதிப்பு..

wpengine