உள்நாட்டு செய்திகள்

கிணற்றிலிருந்து 26 வயது இளைஞரின் சடலம் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்

Related posts

பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

wpengine

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

wpengine