உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எவன்-கார்ட் சர்ச்சை – இன்று விஷேட அமைச்சரவை கூட்டம்



எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று(09) இடம்பெற இருப்பதாக அரச வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையை அடுத்து அரசாங்கம் இது குறித்த தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது.

இன்னும், அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இன்று இடம்பெற இருப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும், இன்று முற்பகல் இந்த விஷேட கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கமநல சேவை மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க ஜனாதிபதி பணிப்பு…

wpengine

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine