உள்நாட்டு செய்திகள்

720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில்,

சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசு உதவி

wpengine

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பதவி இராஜினாமா

wpengine

சமூர்த்தி பெறுநர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல்..

wpengine