ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இம்ரானுக்கு விஷம் வைத்தாராம் இரண்டா தாரம் ரேஹாம்



முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானுக்கு அவரது முன்னாள் மனைவி ரெஹம் விஷம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி பத்திரிக்கையாளரான ரெஹமை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த பத்தே மாதத்தில் இம்ரானும், ரெஹமும் மனம் ஒத்து விவாகரத்து செய்துவிட்டதாக கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் மனம் ஒத்து விவாகரத்து பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நான் ஒரு அங்கவீனனாகவே வாழப்போகிறேன் – மனோ

wpengine

நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபர்

wpengine

முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ஜனாதிபதியும் சஜித்திற்கு ஆதரவு

wpengine