உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வாரம் பாடசாலைகள் நடத்தப்பட்டதைப் போலவே ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரை பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்தவின் கடந்த கால அரசுக்கு ரோஸியிடமிருந்து தக்க பதிலடி

wpengine

கொடுப்பனவு ஆணைக்குழுத் தலைவரோடு ரயில்வே தொழிற்சங்கம் இன்று கலந்துரையாடல்…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…

wpengine