உள்நாட்டு செய்திகள்

லக்சல நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்



கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் உள்ள லக்சல நிறுவனத்தின் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எம்.ஹூசைன் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நியமனக் கடிதத்தினை இன்று அமைச்சில் வைத்து வழங்கி வைத்தார்.

Related posts

சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி

Azeem Kilabdeen

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

wpengine

இலங்கையின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு

wpengine