உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இன்று (28) நள்ளிரவு தொடக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஓகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

பத்தரமுல்லை லங்காசபா வித்தியாலயத்தில் தீப்பரவல்…

wpengine

வெளிநாட்டவர்கள் ஐவர் கைது

wpengine

பொதுநிர்வாக அமைச்சின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

wpengine