உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அனுர விதானகமகே ஜனாதிபதி ஆணைக்குழுவில்



பாரிய  மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே  தற்போது வருகை தந்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்திற்குட்பட்ட அரச இடங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு ஒழுங்கற்ற முறையில் கட்டிடங்களை அமைத்து வாடகைக்கு விட்டது தொடர்பான அறிக்கையொன்றை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

Related posts

குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்: கவனத்தில் கொள்ளாத இலங்கை அரசு

wpengine

குளியாப்பிட்டிய இளைஞன் கொலையில் வெளிவராத புதிய கதை பல திருப்பங்களுடன்..!

wpengine

ஆவணங்கள் கிடைத்ததும் அர்ஜுன் தொடர்பில் சிங்கப்பூர் தீர்மானம்

wpengine