உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் பிரச்சினை அதிகரிக்கும் ; விரைந்து முடிவெடுங்கள்- டலஸ் அழகப்பெரும எம்.பி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை மாதம் 9ஆம் திகதி ஏற்படுத்திக் கொண்ட தீர்மானத்தின் படி செயற்பட வேண்டும் என பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உறுதியளிக்கப்பட்டபடி புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும் உடனடியாகத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும். காலம் செல்லச் செல்ல, தற்போதுள்ள அமைதியின்மை மேலும் மோசமாகிவிடும். அதனால், இலங்கை ஒரு சட்டமற்ற மற்றும் நாடற்ற நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு..

wpengine

ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலை…

wpengine

சிக்கினார் ரணில் !
ஸ்திரமற்ற ஆட்சி விரைவில் மலரப்போகிறது.. !

wpengine