Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு – நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் காலம் நிறைவு

wpengine

கடற்புலித் தலைவியென சந்தேகிக்கப்பட்ட பகீரதிக்கு விடுதலை

wpengine

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்…

wpengine