உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகரின் ஊடாகவே வெளிவரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சபாநாயகரினால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக கருதுமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

மேலும் 2,481 பேர் பூரணமாக குணம்

wpengine

இழப்பீட்டு அலுவலக மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கான சட்டமூல வர்த்தமானி வெளியீடு…

wpengine