உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்றும் கூடியது

wpengine

கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி…

wpengine

சம்மாந்துறை பிரதேச கலை இலக்கிய விழா, அரசாங்க அதிபரின் பங்குபற்றலுடன்..!

wpengine