உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வாகனங்களுக்கு லீசிங் கட்டுபவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்: சபையில் நாமல்

News Editor

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

wpengine

போதைப்­ பொருளினால் முஸ்லிம்களே அதிகளவு பாதிப்பு, மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் – அமைச்சர் விதுர..!

wpengine